சாதம் வெண்மையாக இருக்க
சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
அரிசியை சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் நனைய விட்டுப் பிறகு சமைத்தால் சாதம் பொல பொலவென்று இருப்பதுடன் குறைந்த...
கீரையை வேக வைக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் உப்பைச் சேர்த்து வேகவைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
கீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது. கீரையை வேக வைக்கும் போது மூடி வேக வைக்க கூடாது. திறந்தபடி வேகவைத்தால்...
காய்கறி, கிழங்குகள் விரைவில் வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பை பயன்படுத்தக் கூடாது. இது சத்துக்களை அழித்து விடும்.
காய்கறிகளை முதல் நாள் இரவு வெட்டி வைக்க கூடாது. இவ்வாறு செய்தால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
காய்கறிகளின் தோலை ஒட்டியே பெருமளவில் வைட்டமின்களும், உலோகச்சத்துக்களும் இருப்பதால் காய்கறிகளைத் தோலுடன் சமைப்பதே நல்லது.
காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளை அரிந்து தண்ணீரில் போடுவதால் வைட்டமின் சத்துக் குறைகிறது.
தண்ணீர் கொதி வந்த பிறகு காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். காய்கறிகளைக் குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச் சத்துகளைப் பாதுகாக்கலாம். சமைத்த காய்கறிகளை...