February 2, 2013
கிரைண்டர் பராமரிப்பு
கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புகல்லாக வாங்க வேண்டும். சத்தம் வந்தால் பேரிங்கை மாற்ற வேண்டும். அதே போல்...
வாழ்வியல் வழிகாட்டி
கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புகல்லாக வாங்க வேண்டும். சத்தம் வந்தால் பேரிங்கை மாற்ற வேண்டும். அதே போல்...
கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டான்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவை துணியால் துடைப்பது...
கிரைண்டர் குழவியைக் கழுவும் போது மேல் உள்ள சிவப்பு வாசரின் உள்ளே தண்ணீர் சென்று விடாதபடி கழுவ வேண்டும்
கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லில் படாத படியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி...