சாதம் வெண்மையாக இருக்கசாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.