வயிற்றெரிச்சல் குணமாக
சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு...
வாழ்வியல் வழிகாட்டி
சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு...
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
முசுமுசுக்கை சாறு மற்றும் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வந்தால் உடல் எரிச்சல்...
வல்லாரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு தயிருடன் கலந்து காலையில் சாப்பிடவும்.
கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேக எரிச்சல் நீங்கும்.
மாவிலங்கஇலையை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பற்று போட்டால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
அகத்திபட்டை மற்றும் அகத்திவேர் ஆகியவற்றை கஷாயம் செய்து சாப்பிட எரிச்சல் குறையும்.
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
மாதுளமபழத்தோலை வறுத்து கரியாக்கி பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து ஆசன வாயில் தடவி வர எரிச்சல் குணமாகும்.