கயல்

June 29, 2013

சுகப்பிரசவம் உண்டாக

ஆடாதோடை செடியை வேருடன் பிடுங்கி கைப்பிடி அளவு இடித்து சாறேடுக்கவும். இதில் அரைப்படி அளவு சாடு எடுத்து வடிகட்டி குடித்திட சுகப்பிரசவம்...

Read More
June 29, 2013

மூளை வளர்ச்சி பெற

ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3...

Read More
June 28, 2013

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து...

Read More
June 28, 2013

மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்க

மாதுளம்பூ சாறு, அருகம்புல் சாறு இவைகளை கலந்து 1 டம்ளர் அளவு தினமும் இருவேளை அருந்தி வர மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும்.

Read More
June 28, 2013

காசநோய் குணமாக

வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி...

Read More
Show Buttons
Hide Buttons
ta Tamil
X