இதயவலி குணமாக
பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு...
அருகம்புல்,வெண்தாமரை , சீரகம் கஷாயம் சேர்த்து தேன் கலந்து குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.
ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாக கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து சாப்பிட இதயம் பலப்படும்.