நினைவாற்றல்
மூளை பலவீனக் குறைவு சரியாக
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.
ஞாபக சக்தி பெருக
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு , பல் ஆகியவை உறுதியாகும். ஞாபக சக்தி பெருகும்.
ஞாபக சக்தி பெருக
சீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக...
ஞாபக சக்தி பெருக
வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், ஆகியவற்றை பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
மூளை சுறுசுறுப்பாக
மூளை சோர்வுக்கும் உடல் அசதிக்கும் வெள்ளைப் பூசணிக்காயின் சாறு சிறந்தது. ஓர் அவுன்சு வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டி தேன்...
ஞாபகசக்தி பெருக
மூளை வளர்ச்சி இல்லாவிட்டால் ஞாபக சக்தி குறைவாக இருக்கும். மூளை வளரவும், ஞாபக சக்தி பெருகவும் வெண்டைக்காயை சூப் செய்து பருக...
ஞாபக மறதி குறைய
ஞாபக சக்தியை இழந்து வருவதாக உணரும் போது வெங்காயத்தை நிறைய சேர்த்துக் கொள்ளவும். பிஞ்சு வெண்டக்காயை நிறைய சாப்பிடலாம். இந்த இரண்டும்...
மூளை பலம் பெற
துளசி இலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மூளை பலம் பெரும்.