நாக்குப்புண் குணமாக
அகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.
வாழ்வியல் வழிகாட்டி
அகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
பழம்புளியை அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கு சதை வளராது.
நெல்லிவேர் பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்குப்புண் குணமாகும்.
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
நுணா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கசாயம் செய்து கொள்ள வேண்டும். இதை...
ஆடாதோடை கசாயம் செய்து அத்துடன் திப்பிலி, தேனும் சேர்த்து குடித்து வந்தால் குரல் தெளிவு உண்டாகும். நாக்கு தடுமாறுதலும் குழறுதலும் குறையும்.
அகத்தி மரப்பட்டையையும்,அகத்தி வேர்ப்பட்டையையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
புதினா இலையோடு சீரகம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.