February 1, 2013
பட்டுப்புடவை
பட்டுப்புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தை கரையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
வாழ்வியல் வழிகாட்டி
பட்டுப்புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தை கரையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
ஒரு படி தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல் இழைகள் விலகாமல் இருக்கும்.
பட்டுத்துணிகளை சோப்பில் ஊறவைப்பதையும், முறுக்கி பிழிவததையும், அடித்து துவைப்பதையும், வாஷிங் மெஷினில் போடுவதையும், வெயிலில் காயப்போடுவதையும், நாப்தலின் உருண்டைகள் வைப்பதையும் தவிர்க்கவும்.