நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
ஆலம்பட்டையை மை போல் அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆலம்பட்டையை மை போல் அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.
அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி...
நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற தினமும் ஒரு கோழி முட்டையை சாப்பிட்டு வரலாம். அல்லது தினசரி ஒரு கரண்டி தேன் பருகி...
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாபிட்டால் பலம் பெரும்
புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு...
ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகும்
அருகம்புல் சாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கேரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.
இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு...