பல்வலி குணமாக
மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாமரத்தின் தளிர் இலையையும், மாம்பூவையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.
2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.
கிராம்பை தூள் செய்து கொண்டு பின் கற்பூரத்தையும் சேர்த்து சில துளிகள் துளசி சாறில் குழைத்து சொத்தைப் பல்லின் மீது வைத்தால்...
புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.
பெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.