புண்கள் ஆறிட
கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள்...
நாயுருவி செடியின் இலையையும், மலை வேம்பின் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறேடுக்கவும்.இச்சாற்றை துணியில் நனைத்து சிலந்தி கடித்த புண்கள்...
மலைவேம்பு பூவையும் வேலிப்பருத்தி இலையையும் சம அளவு எடுத்து இடித்து சாறெடுத்து மெல்லிய துணியில் நனைத்து சிலந்திபுண் மீது போட்டுவர குணமாகும்.
மலைவேம்பு பூ, பொடுதலை இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது மஞ்சளையும் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து மேகப்புண்களின்...
குங்குமப்பூவை தேன் விட்டு அரைத்து போட்டு வந்தால் மர்ம உறுப்புகளில் காணப்படும் புண்கள் எளிதில் ஆறிவிடும்.
அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
அகத்திஇலையை அலசி தண்ணீரில் அவித்து அந்த நீரை மூன்று வேளை தினமும் அருந்தி வந்தால் நாக்கிலுள்ள புண்கள் ஆறும்.