எலும்பு காய்ச்சல் குணமாக
நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
முசுமுசுக்கை இலைப் பொடி, தூதுவளை பொடி 2 கிராம் கலந்து சாப்பிடலாம்.
புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.
சிறிதளவு உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.
தவசிக்கீரையை கடைந்து தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்புகள் வளர்ச்சி அடையும்.
வெள்ளை குங்கிலியத்தை சிறிதளவு தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பில் ஏற்பட்ட புண் குறையும்.
பிரண்டை வேரை எடுத்து நன்கு உலர்த்தி இடித்து பொடி செய்து ஒரு கிராம் வீதம் காலையில் குடித்து வந்தால் முறிந்த எலும்பு...
அசோகமரபட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எலும்பு முறிந்த பகுதியில் வைத்து கட்டி வந்தால் முறிந்த எலும்பு ஒன்று கூடும்.
முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு...