நன்றாக பசி எடுக்க
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
பப்பாளிப்பழம் சாப்பிட்டு உடனே வெந்நீர் குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
மாந்தரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
10 கிராம்பு மற்றும் பத்து வேப்பிலையும் தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கசாயத்தை காலையில்...
ஒரு பங்கு வெந்தயம், எட்டு பங்கு கோதுமை இரண்டையும் காயவைத்து, வறுத்து அரைத்து, அதோட போதுமான சர்க்கரை சேர்த்து லட்டு மாதிரி...