டி.வி பராமரிப்பு
டி.வியின் பிச்சர் டியூப்பை முறையாக பராமரிக்க வேண்டும். டி.வியை எப்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்கு நல்லது. டி.வியை அறையில்...
வாழ்வியல் வழிகாட்டி
டி.வியின் பிச்சர் டியூப்பை முறையாக பராமரிக்க வேண்டும். டி.வியை எப்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்கு நல்லது. டி.வியை அறையில்...
ஆண்டனாவிலிருந்து டி.வியை என்னைக்கும் ஒயர் நீளமாக இருந்தால் அதைச் சுருட்டி கட்டி வைக்ககூடாது. தேவையான நீளத்திற்கு ஏற்ப ஒயரை வெட்டி விட...
டி.வியை ஜன்னலருகில் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மழை, வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம்.
டி.வியை துணி அல்லது அதற்குரிய கவரால் ஓடும் போது டி.வியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
டி.வி மேல் நட், ஸ்குரு போன்ற பொருள்களை வைத்தால் அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் டி.வி பழுதடையும்.
காந்தம் உள்ள பொருள்களை டி. வி மீது வைத்தால் கலர் புள்ளிகளை தோன்ற செய்யும்.
டி.வியை நிறுத்தும் போது முதலில் டி.வியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டு பின்பு மின் சப்ளையை துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும்.