காய்ச்சல் குணமாக
வெள்ளைத் தாமரை மலரை கஷாயம் வைத்து ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் தினமும் இரவில் 1 டம்ளர் அளவு அருந்தி...
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளைத் தாமரை மலரை கஷாயம் வைத்து ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் தினமும் இரவில் 1 டம்ளர் அளவு அருந்தி...
நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால்...
கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு...
வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த...
வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான...
வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.
மஞ்சளை தணல் நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை இடித்து பொடியாக்கி அந்த பொடியை கொடுத்தால் காய்ச்சல் குறையும்.