குடல்புண் குணமாக
தினமும் ஒரு வாழைப்பழம் உண்டு வந்தால் சரும நோய்களும், குடல் புண்களும் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் ஒரு வாழைப்பழம் உண்டு வந்தால் சரும நோய்களும், குடல் புண்களும் குணமாகும்.
3 மிளகு இலை, 6 வில்வ இலை இவ்விரண்டு இலைகளையும் பால் விட்டு அரைத்து கலக்கி காலை, மாலை 2 அவுன்சு...
மாசிக்காயை இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
மஞ்சளை வறுத்து கரியானவுடன் அதை இடித்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு உண்டு வர குடல் புண் குணமாகும்.
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சூடான ஒரு கப் பசும் பாலுடன் மூன்று பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். ஐந்து ...
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குறையும்
பண்ணைக் கீரை இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குறையும்
நச்சுக்கொட்டைக் கீரை, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட குடல்புண் குறையும்