நன்றாக பசி எடுக்க
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.
கர்ப்பந்தரித்த பெண்கள் அத்திப்பழத்துடன் தேனையும் உப்பையும் சிறிது கலந்து உண்டு வர ஆரம்ப கால கருச்சிதைவு தடுக்கப்படும்.
நன்றாக பழுத்த கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு மேல் தொலை நீக்கி சிறிது உப்பைக் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு விட்டு வெந்நீர்...
அரை டம்ளர் வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளைப் பூண்டின் சாற்றைக் கலக்கவும். அதனுடன் இரண்டு சிட்டிகை உப்பைச் சேர்த்து கலக்கிய...
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு போட்டு பதப்படுத்தி காய வைத்து வறுத்து உண்டு வர வேண்டும்.
பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.
துளசி ரசம் 10மி.லி உடன் சிறிதளவு கரி, உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.