காய்கறி சமைக்கும் முறைகாய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளை அரிந்து தண்ணீரில் போடுவதால் வைட்டமின் சத்துக் குறைகிறது.