சீதபேதி குணமாக
வெங்காயத்தையோ அல்லது வெங்காயப்பூவையோ சிறிதளவு படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் சீதபேதி அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயத்தையோ அல்லது வெங்காயப்பூவையோ சிறிதளவு படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் சீதபேதி அகலும்.
வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.
அம்மான் பச்சரிசி இலையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து பொரியல் செய்து சாதத்துடன் உண்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு...
அன்றாட உணவில் வாழைப்பூவை ஆய்ந்து அதற்க்கு சம அளவை கருணைக்கிழங்கை சேர்த்து பொரியல் செய்து உண்டு வர எவ்வளவு கடுமையான மூலநோயும்...
மாம்பூ, மாதுளம்பூ, மாந்தளிர் இலை மூன்றையும் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு அம்மியில் மை போல்...
ரோஜாமொக்கு, சதக்குப்பை இவை இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 200 மிலி வெந்நீர் ஊற்றி மூடி...
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
10 கிராம் மாதுளம்பூ மொட்டு, மாதுளம் பழ ஓடு, வில்வப்பழத்தின் சதை , குடசப்பாலை, ஆவாரம் பூ, முத்தக்காசு, அதிவிடயம், பீநாரிப்பட்டை...