மூட்டுவலி குணமாக
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
வாழ்வியல் வழிகாட்டி
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
மலைவேம்பு இலை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து உண்டு வரவும். வெறும் வயிற்றில் நீராகாரத்துடன் அருந்திவர மாதவிடாய் வருகையில் வலி இருக்காது.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
மார்பில் விளக்கெண்ணெய் தடவி உலர்ந்த மாதுளம் விதைகளை பொடி செய்து அதன் மீது கட்டி வர வேண்டும். 21 நாட்கள் தொடர்ந்து...
சுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.