நரம்பு தளர்ச்சி நீங்க
துளசிவேர் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசிவேர் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
விஷ்ணுகிரந்தி இலை, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து கால்கிராம் அளவு இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிவிஷ்ணுகிரந்தி இலைடலாம்.
பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கிருக்கும்.நரம்பு தளர்ச்சி விரைவில் சரியாகும்.
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய்யுடன் கலந்து காய்ச்சி 1 கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும்.
காக்கை வலிப்பு உள்ளவர்கள் தினமும் எலுமிச்சை பழத்தை பிழிந்து அவற்றின் சாற்றை பருகி வந்தால் வலிப்பு வராது.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும்.
பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம்...