அதிக தாகம் குறைய
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
வாழ்வியல் வழிகாட்டி
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
நுணா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கசாயம் செய்து கொள்ள வேண்டும். இதை...
அகத்தி மரப்பட்டையையும்,அகத்தி வேர்ப்பட்டையையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
புதினா இலையோடு சீரகம் கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.
50 கிராம் கொத்தமல்லியை நன்றாக அவித்து கஷாயமாக்கி சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 கப் பாலுடன் குடித்து வந்தால் அதிக தாகம்...
200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்து அந்த நீரை 30 மி.லி. யாகக்...