நீரிழிவு நோய் அகல
15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும்...
வாழ்வியல் வழிகாட்டி
15 கிராம் மாம்பூவுடன் அதே அளவு மாந்தளிர், நாவற்பழக்கொட்டைகளை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்துக் கொள்ளவும்.அதிகாலை வெறும்...
அல்லி மலரை நீர் விட்டு காய்ச்சி கஷாயமாக அருந்தி வர நீரிழிவு நோய் குணமாகும்.
சிறுகுறிஞ்சான் இலையை பொடி செய்து தண்ணீருடன் கலந்து அருந்தியும், பாகற்காயை அன்றாட உணவில் உண்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.
கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல்பட்டை,கொன்றைவேர்,ஆவாரை வேர் இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து இப்பொடியை தண்ணீர்விட்டு கஷாயம் வைத்து குடித்து வர...
வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
சந்தனக்கட்டையை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் மதுமேகம் குணமாகும்.
வெற்றிலை, அருகம்புல்,வேப்பிலை, மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து 90 நாட்கள் குடிக்க சர்க்கரை நோய் குணமாகும்.
ஆலம்பட்டை மற்றும் கொன்றை பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்க நீரிழிவு நோய் சரியாகும்.