பெண்களின் மார்பக வீக்கம் குறைய
நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி...
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி...
பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.
வெங்காயத்தை நெருப்பில் சுட்டு தூளாக்கி நீரில் கலந்து மெல்லிய துணியில் நனைத்து மார்புக் காம்பின் மீது போட்டுவர வெடிப்பு குணமாகும்.
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு...
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் மனநோய் குணமாகும்.
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
மனநோய் உள்ளவர்கள் தாமரை பூவை நீர்விட்டு காய்ச்சி தினசரி 3 வேளை என தொடர்ந்து 41 நாட்கள் குடித்துவர குணமாகும்.
குறைந்தது ஆண்டுக்கு 2 முறை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம்.
முருங்கை வேரை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும்.