மலச்சிக்கல் அகல,பேதியாக
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
வாழ்வியல் வழிகாட்டி
3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக்...
கீழாநெல்லி செடிகளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து மூன்று வேளை காலை,பகல், இரவு என நெல்லிக்காய் அளவு அரித்து விழுதை விழுங்கி...
ஒரு டம்ளர் மோருடன் ஒரு டம்ளர் முள்ளங்கி சாறு கலந்து 25 நாட்கள் தொடர்ந்து அருந்திவர மூலநோய் அகலும்.
சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
கொள்ளுக்காய் வேளை வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் முகப்பரு மறையும்.
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
சோற்றுக் கற்றாழையில் சதைப் பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிடவும்.