எறும்பு தொல்லை
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற...
வாழ்வியல் வழிகாட்டி
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற...
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் நிரப்பச் செய்தால் கொசுக்கள் முற்றிலுமாக அகலும்.
குளிப்பதற்கு சரியாகப் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்னதாக கெய்ஸரை ஆன் செய்ய வேண்டும். வீணாக சிலமணி நேரத்திற்கு முன்பு கெய்ஸரை ஆன்...
கெய்ஸர்களில் உள்ள வெப்பபடுத்தும் சாதனத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமுன் மிச்சமாகும்.
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன் மேல் எண்ணெய் தடவி நிமிர்த்து வைத்து ஆன் செய்து சிறிது நேரம்...
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியால் கறையின் மீது் தேய்த்தால் போய்விடும்.
அயர்ன் பாக்ஸின் ஹீட்டிங் எலிமென்டை வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையை போட்டு வைத்தால் நாற்றம் அடிக்காது.
சூடான பானம் வைப்பதற்கு முன் வெந்நீராலும் ஐஸ் வாட்டர் வைக்கும் போது குளிர்ந்த நீரால் கழுவவும்.