உடல் வெப்பம் குறைய
ஆரஞ்சு பழச்சாறு, இஞ்சிச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் தோலின் ஈரப்பதத்தை சரியாக்கி உடல் வெப்பம்...
வாழ்வியல் வழிகாட்டி
ஆரஞ்சு பழச்சாறு, இஞ்சிச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் தோலின் ஈரப்பதத்தை சரியாக்கி உடல் வெப்பம்...
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும்...
சங்குப்பூ இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
பொடுதலை இலைகளுடன் சீரகம் கலந்து நன்குஅரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
தர்ப்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்து கட்டி வந்தால் உடல் சூடு குறையும்.
உசிலம் இலையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.