சேற்றுப்புண் குணமாக
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து காலில் தடவி வந்தால் கால் ஆணி...
மஞ்சள் மற்றும் மருதாணி சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது கட்ட வேண்டும்.
ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்டினால் கண்ணாடி குத்திய காயம் ஆறும்.மேலும் எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டு காலில் இருந்தாலும் வெளியே வந்துவிடும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.