மூட்டுவலி குணமாக
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
வாழ்வியல் வழிகாட்டி
அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து...
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
வெந்நீரில் எப்சம் உப்பைக் கலந்து ஒவ்வொரு நாளும் வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். கழுவிய இடத்தில் ஆலிவ் எண்ணெயைத்...
ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர், இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.