கல்லீரல் பலப்பட
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசி இலையுடன், கரிசாலை, கீழாநெல்லி இவைகளை சேர்த்து அரைத்து பாக்களவு உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும். கல்லீரல் பலப்படும்.
தும்பை இலை, கீழாநெல்லி,கரிசலாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவு கலந்து 10 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
வில்வ இலை பொடியுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து 1 கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.
புளியங்கொழுந்து மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் சிறிதளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெள்ளாட்டுப் பாலில் காலை, மாலை மூன்று...
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள்...
கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர்...
சிறிதளவு பாகற்க்காயை உணவிலோ அல்லது பாகற்க்காய் சாறை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
சிறிதளவு முள்ளங்கி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.