கருஞ்சீரகம் (Blackcumin)
வயிற்றோட்டதுடன் இருமல்
குழந்தைக்கு வயிற்றோட்டதுடன் இருமல் இருந்தால் இந்த மருந்து குணத்தைத் தரும். மருந்து வேலிப்பருத்தி சாறு – 6 அவுன்சு துளசிச்சாறு –...
பால் போலக் கழிச்சல்
குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை...
சுரக் கழிச்சல்
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உடல் எங்கும் எரிச்சல் உண்டாகி இருக்கும். ஓயாத வயிற்ரோட்டமும், மயக்கமும் உண்டாகும். மலம் குழம்பாகவும் ,...
வாத மாந்தம் – வாள் மாந்தம்
குழந்தைக்கு சுரம் இருக்கும். கை, கால் குளிர்ந்து காணப்படும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். வயிற்றுப் பொருமலும் ஏப்பமும் இருக்கும். நாசித்துவாரங்கள்...
பித்த மாந்தம்
குழந்தைகளுக்கு சுரம் அடிப்பதுடன் சில சமயம் வியர்க்கும். குரல் கம்மி அழும். வயிற்ரோட்டமும், மயக்கமும் காணும். உடல் பஞ்சடையும். மருந்து வசம்பு –...
செரிய மாந்தம் – சொருகு மாந்தம்
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். வயிறு பொருமி மாவைக் கரைத்ததுப் போல் வெண்ணிறமாய் மலம் கழியும். அடிக்கடி...
சுழி மாந்தம்
குழந்தைக்கு சுரம் மிதமாகவே இருக்கும். முழங்காலுக்கு கீழே குளிர்ந்திருக்கும். குமட்டல், வாந்தி உண்டாகும். உடல் வீக்கங்கண்டு, பெருமூச்சோடு, இரைப்பு வரும். மூச்சு...
சிலேத்ம மாந்தம்
குழந்தைக்கு சுரத்துடன் குளிர் நடுக்கமிருக்கும். உடல் சிலிர்க்கும். நெஞ்சில் கபம் கட்டி திட்டு முட்டடிக்கும். நாக்கிலே மாவு படர்ந்திருக்கும். வயிறு பொருமி...
அட்சர மாந்தம்
சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்....