குழந்தைக்கு வயிற்றோட்டதுடன் இருமல் இருந்தால் இந்த மருந்து குணத்தைத் தரும்.
மருந்து
வேலிப்பருத்தி சாறு – 6 அவுன்சு
துளசிச்சாறு – 6 அவுன்சு
பசு வெண்ணெய் – 6 அவுன்சு
கருஞ்சீரகம் – 50 கிராம்
ஒன்று சேர்த்து காய்ச்சி வடித்து காலை மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க இருமல் குணமாகும்.