Last Updated:
May 12, 2020

Click here to submit your article
வீட்டுக்குறிப்புகள்
Per Page :

காய்கறி சமைக்கும் முறை

காய்கறிகளை வேகவைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.  →
0 Views : 240

காய்கறி சமைக்கும் முறை

காய்கறிகளின் தோலை ஒட்டியே பெருமளவில் வைட்டமின்களும், உலோகச்சத்துக்களும் இருப்பதால் காய்கறிகளைத் தோலுடன் சமைப்பதே நல்லது.  →
0 Views : 235

காய்கறி சமைக்கும் முறை

காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளை அரிந்து தண்ணீரில் போடுவதால் வைட்டமின் சத்துக் குறைகிறது.  →
0 Views : 222

காய்கறி சமைக்கும் முறை

தண்ணீர் கொதி வந்த பிறகு காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். காய்கறிகளைக் குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச் சத்துகளைப் பாதுகாக்கலாம். சமைத்த காய்கறிகளை மீண்டும் சூடாக்குவதால் உயிர்ச் சத்துக்கள் அழிகின்றன.  →
0 Views : 195

காய்கறி சமைக்கும் முறை

சமையல் செய்யும் போது காய்கறிகளின் சத்து அதிகமாக வீணாகாமல் இருக்க காய்கறிகளைப் பெரும் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.  →
0 Views : 243

பால் கெடாமல் இருக்க

குளிர்ச்சியும் இருட்டும் உள்ள இடத்தில் தான் பால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.  →
0 Views : 235

பால் கெடாமல் இருக்க

சுத்தமான பாத்திரத்தில் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளை போட்டு வைக்கலாம்.  →
0 Views : 368

பால் கெடாமல் இருக்க

தண்ணிரில் மூழ்கும்படி பாக்கெட் பாலை போட்டு வைத்தால் 10 நிமிடம் கழித்து கூட பாலை காய்ச்சலாம். பால் கெடாது.  →
0 Views : 250

பால் பயன்படுத்தும் முறை

பாலை கொதிக்க காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.  →
0 Views : 214

Social Media

Show Buttons
Hide Buttons