வீட்டுக்குறிப்புகள்

January 29, 2013

முட்டைகோஸ் வேகவைக்கும் போது நாற்றம் வராமல் இருக்க

காலிபிளவர், முட்டைகோஸ் இவைகளை வேகவைகுள் போது ஒரு துண்டு இஞ்சியைச் சேர்த்து வேகவிட்டால் நாற்றம் இல்லாமல் சுவையாக இருக்கும்.

Read More
January 29, 2013

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க

துவரம்பருப்பு வேக வைக்கும் போது பருப்போடு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதோடு கெட்டுப்...

Read More
January 29, 2013

பருப்பு சீக்கிரம் வேக

துவரம் பருப்பு வேக வைக்கும் போது தேங்காய்த்துண்டு ஒன்றை நறுக்கிப் போடவும்.  பருப்பு விரைவில் வெந்து வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.

Read More
January 29, 2013

சாதம் சீக்கிரம் வேக

அரிசியை சமைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் நனைய விட்டுப் பிறகு சமைத்தால் சாதம் பொல பொலவென்று இருப்பதுடன் குறைந்த...

Read More
January 29, 2013

கீரை சமைக்கும் முறை

கீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது. கீரையை வேக வைக்கும் போது மூடி வேக வைக்க கூடாது. திறந்தபடி வேகவைத்தால்...

Read More
January 29, 2013

காய்கறி சமைக்கும் முறை

காய்கறி, கிழங்குகள் விரைவில் வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பை பயன்படுத்தக் கூடாது. இது சத்துக்களை அழித்து விடும்.

Read More
Show Buttons
Hide Buttons