Last Updated:
May 12, 2020

Click here to submit your article
வீட்டுக்குறிப்புகள்
Per Page :

எறும்பு தொல்லை

வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே  →
0 Views : 1276

கொசுத் தொல்லை அகல

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் நிரப்பச் செய்தால் கொசுக்கள் முற்றிலுமாக அகலும்.  →
0 Views : 630

மின்சாரம் மிச்சமாக

குளிப்பதற்கு சரியாகப் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்னதாக கெய்ஸரை ஆன் செய்ய வேண்டும். வீணாக சிலமணி நேரத்திற்கு முன்பு கெய்ஸரை ஆன் செய்வதால் தெர்மோஸ்டாட் பழுதாகிவிடும்.மின்சார செலவு கூடும்.  →
0 Views : 598

மின்சாரம் மிச்சமாக

கெய்ஸர்களில் உள்ள வெப்பபடுத்தும் சாதனத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமுன் மிச்சமாகும்.  →
0 Views : 448

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு

அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன் மேல் எண்ணெய் தடவி நிமிர்த்து வைத்து ஆன் செய்து சிறிது நேரம் கழித்து ஆப் செய்து ஈரத்துணியால் துடைத்தால் போய்விடும்.  →
0 Views : 0

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு

அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியால் கறையின் மீது் தேய்த்தால் போய்விடும்.  →
0 Views : 0

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு

அயர்ன் பாக்ஸின் ஹீட்டிங் எலிமென்டை வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.  →
0 Views : 383

அயர்ன் பாக்ஸ்

அயர்ன் பாக்ஸிற்கு த்ரி பின் ப்ளக் தான் முழுமையான பாதுகாப்பு.  →
0 Views : 367

துர்நாற்றம் இல்லாமல் இருக்க

உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையை போட்டு வைத்தால் நாற்றம் அடிக்காது.  →
0 Views : 0

ஃபிளாஸ்க் பராமரிப்பு

சூடான பானம் வைப்பதற்கு முன் வெந்நீராலும் ஐஸ் வாட்டர் வைக்கும் போது குளிர்ந்த நீரால் கழுவவும்.  →
0 Views : 393

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X