வீட்டுக்குறிப்புகள்

January 31, 2013

ஆணி அடித்த துளை மறைய

வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.

Read More
January 31, 2013

புதிய பெல்டில் துளை போடா

புதிய பெல்ட் வாங்கியவுடன் மேலும் சில துளைகள் போட வேண்டி இருந்தால் பழுக்கக் காய்ச்சிய தடிமனான ஊசியைத் வைத்தால் துளை உண்டாகும்.

Read More
January 31, 2013

விரும்பிய முறையில் தலைவார

விரும்பிய முறையில் தலைவாரிக் கொள்ளக் சீப்பைத் தண்ணீரில் நனைத்த பிறகு தலை வாரினால் எளிதாக வாரிக்கொள்ள இயலும்.

Read More
January 31, 2013

துடைப்பம் நீண்ட நாள் பயன்படுத்த

துடைப்பம் வாங்கியதும் உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.

Read More
January 31, 2013

மாவை பத்திரப்படுத்துதல்

அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும். காகிதத்தில் கொட்டிப் பரப்பிச் சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.

Read More
January 31, 2013

கண்ணாடி வளையல்கள் உடையாமல் இருக்க

கண்ணாடி வளையல்கள் வாங்கியவுடன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தப் பிறகு அணிந்து கொண்டால் நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

Read More
January 31, 2013

கழிவு துணியின் பயன்

ஆடைகள் தைத்து மீதம் விழும் துணிகளை ஒன்று சேர்த்து ஒரு கொத்தான நூலினால் கட்டி ஒரு மரக்குச்சியில் வைத்துக் கட்டி வைக்க...

Read More
Show Buttons
Hide Buttons