தூக்கம் வர
கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடியை எடுத்து 1 டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக...
வாழ்வியல் வழிகாட்டி
கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடியை எடுத்து 1 டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக...
இரண்டு கைப்பிடியளவு நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் உடல் வலி குறையும்.
ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள்...
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
புகையிலையை அரைத்து சிற்றாமணக்கெண்ணெயுயுடன் கலந்து வேனல் கட்டி மீது தடவி வர கட்டி பழுத்து உடையும்.
நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு உலர வைத்து பொடி செய்யவும். இதனை இரவில் 1/2 ஸ்பூன் பாலில்...
மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
நித்திய கல்யாணி வேரை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து தேக்கரண்டி தூளை வாயில் போட்டு வெந்நீர் குடிக்க...