தோல் அரிப்பு நீங்க
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
பால் கோதுமையை ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்து பருத்தி துணியில் கட்டி தொங்கவிட்டு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.முளை வந்தவுடன்...
வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலை சாறு மூன்றையும் சாப்பிட்டால் உடல் அரிப்பு குறையும்.
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
நிலக்கடலை நூறு கடலையும், வாழைப்பழம் ஒன்று ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து காயத்தின் மீது போட காயங்கள் விரைவில் குணமாகும்.