உடல் வலி குறையஇரண்டு கைப்பிடியளவு நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் உடல் வலி குறையும்.