கயல்

January 26, 2013

பாலுண்ணிகள் குறைய‌

புளியாரை இலைச்சாறில், சிறிதளவு மிளகு தூள் கலந்து, சிறிதளவு  வெண்ணெய் சேர்த்துக் குழைத்து  பாலுண்ணி மேல் தேய்க்கப் பாலுண்ணிகள் குறைந்து விடும்.

Read More
January 26, 2013

உடல் பலம் பெற

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து...

Read More
January 26, 2013

சிரங்கு குறைய

நான்கு சிகைக்காயை அடுப்பில்  போட்டு சுட்டெடுத்து அதனுடன் ஒரு மஞ்சள் துண்டையும் வைத்து நன்றாக அரைத்துச் சிரங்கு  உள்ள இடத்தில் போட்டுக்...

Read More
Show Buttons
Hide Buttons