உடலில் நச்சுப் பொருட்கள் நீங்க

2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் இரண்டு மெல்லிய இஞ்சி துண்டுகள் கால் தேக்கரண்டி சீரகம் கால் தேக்கரண்டி சோம்பு  இரண்டு மிளகு இரண்டு புதினா இலைகள் இவற்றை தண்ணீரில் அமிழ்த்தி ஊறவைத்து இதை நாள் முழுவதும் குடித்து வர, உடலில் நச்சுப் பொருட்கள் நீங்கும்.

Show Buttons
Hide Buttons