கயல்
அம்மை நோய் தாக்கம் குறைய
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடைந்து அம்மை...
சருமம் பளப்பளப்பாக
கமலா ஆரஞ்சு தோலைப் பொடிசெய்து உடலில் தேய்த்துக் குளித்து வர சருமம் பளப்பளப்பாகும்.
அம்மை நோய் தாக்கம் குறைய
இளநீர் குடித்தால் அம்மை நோய் தாக்கம் குறையும்.இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் வல்லமை உடையது.
வெட்டு காயம் குறைய
அரிவாள்மனைப் பூண்டு இலையைக் கசக்கி அந்த சாறை வெட்டுக் காயத்தில் விட்டால் வெட்டு காயம் குறையும்.
தேமல் குறைய
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை...
அம்மை நோய் தாக்கம் குறைய
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் போட்டு காய்ச்சி நீர் நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து குடித்தால் அம்மை நோய் தாக்கம் ...
அதிக தாகம் குறைய
அகத்தி மரப்பட்டையையும்,அகத்தி வேர்ப்பட்டையையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
உடல் ஆரோக்கியம் பெற
தினமும் காலையில் வெறும்வயிற்றில் ஒரு நாட்டுக்கோழி முட்டையை குடித்தாலோ அல்லது சாப்பாட்டில் சேர்த்து கொண்டாலோ உடல் வலிமை பெறும்.