அக்கிக் கொப்புளங்கள் குறையஆவாரங் கொழுந்து, அல்லி இலை இவற்றை அரிசி களைந்த நீர் சேர்த்து அரைத்துப் பூச அக்கிக் கொப்புளங்கள் குறையும்.