சிரங்கு குறைய

நான்கு சிகைக்காயை அடுப்பில்  போட்டு சுட்டெடுத்து அதனுடன் ஒரு மஞ்சள் துண்டையும் வைத்து நன்றாக அரைத்துச் சிரங்கு  உள்ள இடத்தில் போட்டுக் கழுவினால் சிரங்கு குறையும்.

Show Buttons
Hide Buttons