இளைப்பு குறைய
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டு பசும்பால் பருகி வந்தால் இளைப்பு குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டு பசும்பால் பருகி வந்தால் இளைப்பு குறையும்
துத்திப் பூவின் சூரணத்துடன் சம அளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டி வீதம் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வந்தால்...
முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து...
கீழ்கண்ட மூலிகைகளை பசும்பால், இளநீர் மற்றும் நெய் கலந்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து பொடியாக்கி தேனில்...
தேவையான பொருள்கள்: மிளகு = 200 கிராம் சீரகம் = 25 கிராம் வெந்தயம் = 25 கிராம் கடுகு = 25 கிராம் பெருங்காயம் = 25...
ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இரவு வறுத்த கொண்டைக்கடலை சிலவற்றை சாப்பிட்டு 1 டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.
வல்லாரை, தூதுவளை ஆகியவற்றை இடித்துச் சாறு எடுத்து சமஅளவு கலந்து 50 மில்லி காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச...
ஊமத்தை இலை, பூ ஆகியவற்றை எடுத்து பால் விட்டு பிட்டவியலாய் அவித்து காயவைத்து ஒன்றிரண்டாய் பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை...
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் குறையும்.
வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடித்தால் வாதத்தை குறைக்கும்.