சிறுநீரக கோளாறு குறைய
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
சங்கிலை வேர் பட்டை இடித்து சாறு எடுத்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 20 மி.லி எடுத்து வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து...
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை இளநீரில் கலந்து குடித்து வந்தால் சதையடைப்பு குறையும்.
அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.
முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.
அரை தேக்கரண்டி புளியங்கொட்டை பொடியை தினமும் காலை ஒரு முறை ஒரு குவளை பாலுடன் சேர்த்து பருகவும்.
அரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து அதனை வறுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துப் பின் சிறிதளவு சர்க்கரையும்,சிறிதளவு பாலையும் கலந்துக்...
அருகம்புல்லை ஒரு கைப்பிடி நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால் சர்க்கரை கலந்து தினமும் காலை ஒரு வேளை...
பாலுடன் துளசியின் சாறு பத்து மில்லி கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு குறையும்
சங்கமவேர், பட்டையை காய்ச்சி 20 மில்லி சாறெடுத்து 100 மில்லி பாலில் கலந்து காலையில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.