பால் (Milk)
தொண்டைவலி குறைய
சீத்தாப்பழ இலைகளை காய வைத்து பொடியாக்கி 1 கிராம் அளவு பொடியை சூடான பால் கலந்து குடித்தால் தொண்டைவலி குறையும்.
சளித்தொல்லை குறைய
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், 2 மேஜைக்கரண்டி கருப்பட்டித்தூள்,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் தேங்காய்ப்...
நெஞ்சு சளி குறைய
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில் கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு...
தொண்டைப்புண் குறைய
ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில்...
சளி குறைய
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி...
பித்தம் குறைய
புளியங்கொட்டையின் தோலைத் தட்டி எடுத்து விட்டு கொட்டையை நன்கு காய வைத்து பொடி செய்து காலை, மாலை ஒரு டம்ளர் பசும்பாலில்...
கபம் குறைய
அமுக்கிராங் கிழங்கை நன்கு இடித்து பொடி செய்து பாலுடன் சோத்து தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்
பித்தம் குறைய
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாலில் காய்ச்சி பின்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து ...