நீர்கடுப்பு குறைய
ஆவாரம் பூவை பாலில் போட்டு காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆவாரம் பூவை பாலில் போட்டு காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.
சிறுதேள் கொடுக்கு இலையை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
செம்பருத்தி இலைகளை, அரைத்துப் பசும்பாலில் இட்டு கலந்து, குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
ஒரு டம்ளர் பால் எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கலந்து, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து சூடுபடுத்த...
வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குறையும்.
கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்...
தூதுவளையை கஷாயம் அல்லது பாலுடன் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூச்சு வாங்கும் தொந்தரவு குறையும்.
அக்கரகாரத்தை பொடித்து பாலில் காய்ச்சி பருகினால் அதிக தண்ணீர் தாகம் வாந்தி ஆகியவை குறையும்.
ஆகாயத்தாமரை இலைகளை நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி சிறிது தேனும், பாலும் கலந்து குடித்தால் சுவாச காசம் குறையும்.