சுவாசக் கோளாறுகள் குறைய

முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு பின்பு பால் குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் குறையும்.

Show Buttons
Hide Buttons